அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Friday, February 28, 2014














மீசை முளைத்த
இளந்தாரி
ஓசையின்றி விளைந்த
ஒய்யாரி

மொத்தத்தில் இவ ஒரு
அர்த்தநாரி!

துகில் உரித்தால்
முத்துப் பல் காட்டி சிரிப்பா
பூமியில் விழுந்தால்
வேர்விட்டு முளைப்பா!


              -உமர் அலி முகம்மதிஸ்மாயில்!

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -