அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Thursday, February 13, 2014













நண்பர்கள் கைகோர்த்த
வீதியோர நடையில்
பெய்த மழை...

தலை மறைக்க
குடையாய் தூக்கிய
ரெக்கார்ட் நோட்டு...

இன்று மை கரைந்தும்...

மழையில் நனைந்து
கரைபடிந்து கலராய்
மாறிய ஆடையும்...

அன்று நனைந்த
மழைக்கு சாட்சியாக
இன்றும்...

நினைவில்........


                -முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்


Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -